Thursday, 1 November 2012

online earning (வலைதளத்தில் வருமானம் )

பொதுவாகவே நாம் அனைவரும் உதிரி வருமானம் பெறுவதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறோம் . இந்த நிலையில் அவற்றிற்கான வழிமுறைதான் தெளிவாக தெரிவதில்லை .
 
  இந்த சூழலில் நமக்கு யாரேனும் உதவி செய்தால் நன்றாய் தானே இருக்கும் .
அந்த நோக்கில் உருவானதே இந்த கட்டுரை .

நான் இங்கே உங்களுக்கு ஒரு தளத்தின் லிங்க் id தருகிறேன் ., அந்த தளத்தில் உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள் .
(நீங்கள் blog வைத்திருப்பவராக இருந்தால் நலம் .)
காரணம் உங்கள் தளத்தில் ஏதேனும் ஒரு லிங்கை நீங்கள் வெளியிட நேரும் போது உங்களுக்கு மேற்கண்ட நமது தளம் வழியாக அந்த லிங்கை சுருக்கி வெளியிட்டால் .., அதாவது அந்த லிங்கை வெளியிட்ட உங்கள் idக்கு பணம் சேரும் வகையில் மேற்க்கண்ட தளம் உங்கள் கணக்கை பராமரித்து வரும் .

அந்த தளம் தான் adf. எனப்படும் .
 இதோ உங்களை அதில் இணைத்து கொள்ள லிங்க் இதில் கிளிக் செய்யவும் !!


இனமும் இதுபோன்ற பல பதிவுகள் உங்களுக்காக வரவுள்ளது இணைந்திருங்கள் .